நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: ராமசாமி
சேந்தமங்கலம் அருகே உள்ள புறவழிச்சாலை வழியாக சரக்கு மற்றும் சரக்கு இல்லாத வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில நேரங்களில் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டும், சிலர் படுத்துக் கொண்டும் பாதுகாப்பு இன்றியும் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த வாகனங்களில் இருந்து கீழே விழுந்து உயிரை இழக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆபத்தான பயணத்தை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




