சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்கு தேவை
சேலம்-தெற்கு, சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: ஊர் பொதுமக்கள்
சேலம் மாநகராட்சி 46-வது வார்டு அம்பலவாணர் சாமி கோவில் தெருவில் மின் கம்பத்தில் ஒரு பக்கம் தெரு விளக்கு இல்லாமல் உள்ளது. அங்கு மூங்கப்பாடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குகை அரசு கிளை நூலகம் உள்ளன. மேலும் 4 சாலை சந்திக்கும் பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் தொல்லை, சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு புதிதாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.




