- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில்வே மேம்பாலத்தில் பள்ளம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளாடி ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நெ.1 டோல்கேட் வழியாக லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த மேம்பாலத்தில் ஒவ்வொரு இணைப்பிலும் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் சேதம் அடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பாலத்தில் இரு பக்கவாட்டு சுவர்களின் ஓரங்களில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் பாலத்தின் நடுவே ஓடுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




