திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விரட்டி கடிக்கும் நாய்கள்
திருப்பூர்., திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: மாணிக்கம்,
திருப்பூர் வளர்மதி பாலத்தில் இருந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் கரையோரம் முத்துச்சாமி செட்டியார் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகனப்போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும். இங்குள்ள ஈஸ்வரன் கோவி லின் அருகே கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றது. இவை வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சுடிதார், சேைல கட்டிக்கொண்டு வாகனத்தில் செல்லும் பெண்களை கவ்வி மேலே பாய்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.