கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
முத்தனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் முத்தனூரில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் முற்றிலும் சிதிலமடைந்து சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் வளாகத்தை சுற்றி ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல காட்சியளிக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் கழிவறை இல்லாததால் பெண்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய சுகாதார வளாகத்தை இடித்துவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.