திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படும் மக்கள்
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான மக்கள் தங்களது உறவினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கி செல்கின்றனர். இதில் சான்றிதழ்களில் பிழைதிருத்தம் இருந்தாலோ அல்லது பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிடும்போது, சான்றிதழில் உள்ள பிழையை சரிசெய்து கொடுக்காமல் மக்களை அலைகழித்து வருகின்றனர். இதனால் ஏழை மக்கள் தங்களின் அன்றாட பிழைப்பை விட்டுவிட்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.