திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆற்றை சுத்தப்படுத்த கோரிக்கை
பி.மேட்டூர், மணப்பாறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் ஓடும் அய்யாற்றின் நீர் வழித்தடங்களில் கோரை புற்களும், நாணல்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நீரோட்டம் குறைவதுடன், நீர் வழித்தடங்களில் பாம்புகள், விஷப்பூச்சிகள் பெருகுவதால், நீரோட்டங்களில் குளிக்கும் பொதுமக்கள், சிறுவர்- சிறுமிகள் விஷ ஜந்துகளால் தீண்டப்பட்டு பெரும் அவதிக்குள்ளாக வேண்டி இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அய்யாற்றின் நீர்வழிப்பாதைகளை சுத்தப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.