16 Feb 2025 12:21 PM GMT
#53800
நாய்கள் தொல்லை
கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.