திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் சேவை வேண்டும்
பட்டாபிராம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: குணசீலன்
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை தினமும் மாநகர பஸ்கள்(40 எச்) இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதோடு, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.