புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
பெருங்களூர், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: லோகநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது சிறுவா குளம். இந்த குளம் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளத்திலிருந்து 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறக்கூடிய நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. பெருங்களூர் பகுதி பொதுமக்களின் நிலத்தடி நீராதாரமாக விளங்கக்கூடிய இக்குளம் தற்போது சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காடுபோல் காட்சியளிக்கின்றது. தற்போது மழை பெய்யும் நேரங்களில் குளம் நிரம்பினாலும் சீமைக்கருவேல மரங்கள் அளவுக்கதிகமான தண்ணீரை உறிஞ்சுவதால் விரைவில் தண்ணீர் வற்றிவிடுகின்றது. இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் சரிவர விவசாயம் செய்ய முடிவதில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.