24 Nov 2024 5:59 PM GMT
#51718
மது விற்பனை தடுக்கப்படுமா?
திருவானைக்காவல்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் நடைபெறும் மது விற்பனையை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.