Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • அறிவிப்பு பலகை வேண்டும்
17 Nov 2024 6:28 PM GMT
எடப்பாடி
#51525

அறிவிப்பு பலகை வேண்டும்

மற்றவை
எடப்பாடி, எடப்பாடி
தெரிவித்தவர்: Mr.Mohan

தாரமங்கலம்-சங்ககிரி செல்லும் சாலையில் துட்டம்பட்டி புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிறுத்தம் என்ற அறிவிப்பு பலகை இல்லை. மேலும் பள்ளி உள்ள பகுதி என்ற அறிவிப்பு பலகையும் இல்லை. இந்த பகுதியில் ஒரு சில பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இங்கு அறிவிப்பு பலகை வைக்கவும், அனைத்து விதமான பஸ்களும் நின்று செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிபாண்டி, தாரமங்கலம்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick