திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆமை வேகத்தில் மேம்பாலம் பணி
செவ்வாபேட்டை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பாலசுப்பிரமணியன்
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாபேட்டையில் ரெயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரையில் அந்த பணி முடிக்கப்படவில்லை. அந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவியர், முதியோர் என அனைவரும் ரெயில் நிலையம் வருவதற்கு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், ரெயில் நிலையம் வரும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதேபோல, அந்த பகுதியில் உள்ள சுரங்கப்பாதை சிறிது மழை பெய்தாலும் மழைநீர் தேங்கி, வெளியே செல்வதற்கு வழி இல்லாமல் உள்ளது. எனவே, மேம்பால பணியை விரைந்து முடிக்கவும், தற்காலிகமாக ரெயில் நிலையம் வருவதற்கு பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.