- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபகதூர் இந்திராநகர், அண்ணாநகர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெற்குத்தொண்டைமான் ஊரணியில் இயங்கிவரும் ரேஷன் கடைக்கு சென்றுதான் அரிசி, துவரம்பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும். பெண்கள், வயதானவர்கள், அந்தியோதய அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வாங்கும் ஏழைக் குடும்ப அட்டைதாரர்கள் என அனைவரும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மிகுந்த சிரமத்தோடு ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொண்டு தலையில் சுமந்தபடி வருகின்றனர். ஆகையால் பெண்கள், வயதானவர்களின் நலன் கருதி ராஜாபகதூர் கிராமத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.