திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
அம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோபால கிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடி நோக்கி தினமும் ஏளானமான அரசு பஸ்கள் செல்கிறது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அண்ணனூர் ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாகவும் சில பஸ்களை இயக்க வேண்டும். இந்த வழியாக இயக்கினால் குறைந்த நேரத்தில் அயப்பாக்கம், அண்ணணூர் செல்ல முடியும். எனவே, அண்ணூர் மேம்பாலம் வழியாக சில பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.