Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான மரம்
13 Oct 2024 5:14 PM GMT
நாமக்கல்
#50603

ஆபத்தான மரம்

மற்றவை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan

கந்தம்பாளையம் அடுத்த நல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகருகே அமைந்துள்ளன. பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றன. பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே மிகவும் உயரமான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் காய்ந்து மரம் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் குழந்தைகள் சென்று வருவதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அச்சுறுத்தும் பட்டுப்போன மரத்தை பள்ளி நிர்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

-சசிகுமார், கந்தம்பாளையம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick