இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான்-கீழக்கரை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.இதனால் அவ்வழியே வரும் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாமல் இரவில் இருள்சூழ்ந்து உள்ளது. இதனால் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.