புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேனீக்கள் அகற்றப்படுமா?
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: மதியழகன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி காந்தி பூங்காவில் அக்னி ஆற்று நீரேற்று நிலைய மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் 3 இடங்களில் பெரிய தேன் கூடு உள்ளது. பூங்காவிற்கு செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தேனீக்கள் விரட்டி கடிக்கின்றன. பெரிய அளவில் உள்ள இந்த தேனீக்கள் கடித்து உடலில் வீக்கம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் பூங்காவிற்கு செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இந்த தேனீக்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.