தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்காக மாணவ-மாணவிகளும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவும் இந்த பஸ் நிைலயத்திற்கு வருகிறார்்கள். ஆனால் இங்குள்ள கழிவறை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதிகளிலும், தடுப்புச் சுவர்களிலும் ஆண்கள் சிறுநீர் கழிக்கின்றனர். இதன் காரணமாக பஸ் நிலையம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கழிவறை வசதியின்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவறையை எப்போதுதான் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களோ!
-பழனி, ஏரியூர்.