இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோயாளிகள் அவதி
ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: காதர் மீரா
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆஸ்பத்திரிக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.