திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஈகுவார்பாளையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மாதவன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ஈகுவார்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் பழுதடைந்ததால், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிகமாக பல மாதங்களாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே, பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைந்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?