Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • தெருநாய்களால் விபத்து அபாயம்
18 Aug 2024 11:31 AM GMT
அரியலூர்
#49115

தெருநாய்களால் விபத்து அபாயம்

மற்றவை
கயர்லாபாத், அரியலூர்
தெரிவித்தவர்: சந்தானம்

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் குடும்படுத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்காக சென்று விபத்து ஏற்படுத்தி வருகிறது. மேலும், தெருக்களில் நடந்து செல்பவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பலரும் அவதியடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick