இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு
திருவாடானை, திருவாடாணை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஸ் நிலையம் அருகே உள்ள கழிப்பறையை சுற்றிலும் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விஷ பூச்சிக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் கழிப்பறைக்கு சென்று வர அச்சமடைகின்றனர். எனவே கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.