திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செத்து மிதக்கும் மீன்கள்
புட்லூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: செந்தில்
திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராம ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதுடன் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏரிக்கு யாரும் வருவதில்லை. மேலும், சுற்றுசூழலும் பாதிப்பு அடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.