மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேலமரங்கள் வெட்டப்படுமா?
பிள்ளைபெருமாள்நல்லூர், சீர்காழி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் வடக்கு தெரு,தெற்கு தெரு,மேட்டுத்தெரு உள்ளது. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. சுடுகாடு பகுதி முழுவதிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. இதன்காரணமாக இறுதிச்சடங்கு செய்ய வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.