சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கம்பளி பூச்சிகள் படையெடுப்பு
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் பெரமனூர் அய்யனாரப்பன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கம்பளி பூச்சிகள் அதிகளவில் படையெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த கம்பளி பூச்சிகள் சேலம் 4 ரோடு கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்று உணவு பொருட்கள், தண்ணீர் பாத்திரங்களில் விழுகின்றன. மேலும் குழந்தைகள், பெரியவர்களை கம்பளி பூச்சிகள் கடிப்பதால் உடலில் அரிப்பு, கை, கால்களில் தடிப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கல்லறை தோட்ட பகுதியில் உள்ள கம்பளி பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மணக்காடு ராஜகணபதி நகர் பகுதியிலும் கம்பளி பூச்சிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதையும் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகராஜ், சேலம்.