திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: முருகன்
பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள பழைய கல் கட்டிடம் மேல் கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது.கல்கட்டிடம் இன்னும் உறுதியான நிலையில் உள்ளது.இந்த கட்டிடம் 1941-ம் ஆண்டு நஞ்சுண்டாபுரம் கருப்பண நாடாரால் கட்டி கொடுக்கப்பட்ட பாடசாலை என அதில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.ஆகவே குன்னத்தூர் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டு 83 ஆண்டு காலமாக தாங்கி நிற்கும் இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன்,குன்னத்தூர்.
88987 67732