திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதருக்குள் மறைந்திருக்கும் ஊர் பெயர் பலகை
ஊட்டியாணி, திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: மணிவண்ணன்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் ஊட்டியாணி கிராமம் உள்ளது. கிராமத்தில் எல்லையில் உள்ள சாலையோரதில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டடது. தற்போது சாலையோரத்தில செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பெயர் பலகை புதருக்குள் மறைந்த நிலையில் இருக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஊர் பெயர் தெரியாமல் சுற்றித்திரியும் நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஊர் பெயர் பலகையை சுற்றியுள்ள செடி,கொடிகளை அகற்றவும், ஊர் பெயர் பலகை தெரியும்படி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.