கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்மயானம் அமைக்கப்படுமா?
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சோழன்
கரூர் மாவட்டம் ஆண்டிபட்டி கோட்டை, ஈசநத்தம், மலைக்கோவிலூர், வேலம்பாடி, தெத்துப்பட்டி, தடாக்கோவில் உள்ளிட்ட அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அந்தந்த பகுதியில் மயானம் உள்ளது. அப்பதியில் அடக்கம் செய்து விடுவது வழக்கம். ஆனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் மின் மயானம் அமைந்தால் இப்பகுதியில் யாரேனும் இறப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட மின் மயானத்தில் உடலை தகனம் செய்து கொள்ளலாம். இது இப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அரசு மின்மாயனம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.