26 May 2024 12:07 PM GMT
#46982
பஸ்கள் நின்ற செல்ல நடவடிக்கை தேவை
திருவெறும்பூர்
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
திருவெறும்பூர் அருகே பாய்லர் தொழிலக பணியாளர்களுக்கான ஊரகம் உள்ளது. இதற்கான பஸ் நிறுத்தம் தஞ்சை சாலையில் உள்ளது. இந்த உரிய இடத்தில் பஸ் நிறுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.