கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் முளைத்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: நடராஜன்
நொய்யல் முதல் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவா பாளையம் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இடது கரையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்களும் சென்று வந்தன. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் இருபுறமும் ஏராளமான நாணல் தட்டுகள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் இடுபொருட்களையும் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.