நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உழவர்சந்தை வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதற்கிடையே திம்மநாயக்கன்பட்டி எல்லையில் மலைப்பகுதி, முள்ளுக்குறிச்சி ஊராட்சி பகுதிக்கு கொல்லிமலை வழித்தடங்கள் உள்ளதால் அந்த பகுதிகளில் விளைவும் காய்கறிகள் மற்றும் உற்பத்தி பொருட்களை தினமும் மெட்டாலா மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மெட்டாலா பகுதிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
-சாமிநாதன், மெட்டாலா.