திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோவில் நிலம் பராமரிக்கப்படுமா?
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: குமரன்
கோவில் நிலம் பராமரிக்கப்படுமா?
பல்லடம் நாரணாபுரம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான, சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன் அந்த புஞ்சை நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று போர்டு வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கோவில் நிலத்தை முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், நாரணாபுரம்.
9876575431