கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெறிச்சோடிய அம்மா பூங்கா
வெண்ணெய்மலை, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சசிகுமார்
கரூர் காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை பாலசுப்ரமணியர் கோவில் முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தினசரி நாளிதழ்களின் மூலமாக வெளிவந்த செய்தியை அடுத்து இந்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பூங்காவிற்கு செல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படுவதினால் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் யாரும் வருவது இல்லை. இதனால் பூங்காவனது வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு கட்டண முறையை ரத்து செய்து இலவசமாக சிறுவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.