இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு
பரமக்குடி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: இசக்கிமுத்து
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட சில பகுதிகளில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலையை ஆக்கிரமித்து கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இவை வாகனஓட்டிகள் மீது படுவதால் அவர்கள் காயமடைகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.