4 Feb 2024 4:13 PM GMT
#44208
தெருநாய்கள் தொல்லை
போடி
தெரிவித்தவர்: பாலு
போடி நகராட்சியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடமாடவே அச்சமடைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன. இதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.