புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இறைச்சி கடைகளை முறைப்படுத்த வேண்டும்
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: சேதுமாதவன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ஆட்டு இறைச்சி, மீன் விற்பனைக்கு பேரூராட்சி மூலம் தனியாக கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சில வியாபாரிகள் இந்த இறைச்சி அங்காடியில் விற்பனை செய்யாமல் மீன் மார்க்கெட் செல்லும் சாலையோரங்களிலும், கச்சேரி வீதி பஸ் நிலைய சாலை, அம்புக்கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு போக்குவரத்து நெருக்கடியும் உருவாகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சாலையோர இறைச்சி விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.