- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத கால்நடை மருந்தக கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருந்தகத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஓராண்டு ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் உரிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி கேட்பாரற்று காணப்படுகிறது. மேலும் இம்மருந்தகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 2 ஊராட்சிக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூலி தொழிலாளிகள் ஆடு, மாடு, கோழி, நாய் இவைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு இம்மருந்தகதில் மருத்துவர்கள் இல்லை. போதுமான அளவில் மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் இல்லை. எனவே அருகில் உள்ள தனியார் மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.