புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் வடிகால் வாய்கால் சீரமைப்பு பணி
சுக்கிரன் விடுதி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: சேதுமாதவன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ராட்டினா குளம் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாய்க்கால் சீரமைப்பு பணி தொடங்கியது. 500 மீட்டர் அளவிற்கு வாய்க்கால் சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மழை தண்ணீர் வாய்காலில் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடும் உள்ளது. எனவே ராட்டினா குளம் வாய்க்காலை முழுமையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.