கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?
கோம்புப்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: சுரேஷ்
கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்தில் புகழூர் வாய்க்காலில் குறுக்கே கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளின் நலன் கருதி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக கோம்புப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் சென்று வருகின்றனர். அதேபோல் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு ஈடுபொருட்களையும், விளைந்த விளைபொருட்களையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாலத்தில் தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் உள்ளது. எனவே விபத்துக்கள் ஏற்படாத வகையில் உடைந்த பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டும் என அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.