திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
அரண்வாயில், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பாலசுப்புரமணியன்
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் சேரி கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலை கழிவு நீர்களை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள நிலத்திலும், நீர் நிலைகளிலும் விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வி குறியாகி உள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.