கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாட்டுத்தொழுவமாக மாறிய நூலக வளாகம்
சேந்தநாடு, கள்ளக்குறிச்சி
தெரிவித்தவர்: வாசகர்கள்
திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு ஊராட்சியில் உள்ள நூலகம் கடந்த 4 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் போட்டித்தேர்விற்கு தயாராகுபவர்கள், மாணவர்கள், வாசகர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த நூலக கட்டிட வளாகத்தில் வைக்கோல்களை சிலர் போட்டு வைத்துள்ளதால், மாட்டுத்தொழுவம் போல் காட்சியளிக்கிறது. எனவே நூலக வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள வைக்கோல்களை அப்புறப்படுத்துவதோடு, நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?