நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடி அகற்றப்படுமா?
கூனவேலம்பட்டி புதூர் (அழியா இலங்கையம்மன் கோயில் செல்லும் வழி), இராசிபுரம்
தெரிவித்தவர்: செந்தில்ராஜா, ஆண்டகலூர்கேட்
சேலம்-நாமக்கல் பைபாஸ் சாலையிலிருந்து கூனவேலம்பட்டி அழியா இலங்கையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?