திருப்பூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: தெய்வராஜ் 
பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர்
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழல் குடை உள்ளது. இந்த நிழல் குடையில் பயணியர் அமரும் இருக்கைகள் உடைந்து சிதலமாகியும், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் விதமாக விளம்பர துண்டு பிரசுரங்கள் ஒட்டி அசுத்தமாகவும், தற்போது பெய்துவரும் மழைநீர் உள்ளே தேங்கி நிற்பதாலும் கொசு உற்பத்தி ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இங்கு வரும் பயணியர்கள் அமரமுடியாமல் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இந்த நிழற்குட்டையை சீர்படுத்தி தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தெய்வராஜ்,அம்மாபாளையம்.
9442372611





