திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் அனுப்பர்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள நவீன பொது கட்டன கழிப்பிட பெயர் பதாகையை முறையாக வைக்காமல் அருகில் உள்ள மின்மாற்றி கம்பத்தில் அந்தரத்தில் தொங்கவிட்டு பல மாதங்களாக உள்ளது. இங்குள்ள பொதுகட்டன கழிவறை, குளியலறை ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் மிகவும் துர்நாற்றம் வீசக் கூடிய நிலையில் உள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.