இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வறட்சி நிவாரணம் கிடைக்குமா?
காவாகுளம், முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: A.முனியசாமி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் கீழக்கிடாரம், காவாகுளம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 2022- 2023ம் ஆண்டுக்கான அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் இதுவரை வழங்கப்படாததால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வேளாண்மை துறையினர் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.