புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆதார் சேவை மையம் அமைக்கப்படுமா?
காரையூர், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் சுற்றுவட்டார கிராமங்களான ஒலியமங்கலம், எம்.உசிலம்பட்டி, முள்ளிப்பட்டி, கீழத்தானியம், கொன்னையம்பட்டி, இடையாத்தூர், ஆலம்பட்டி, மறவாமதுரை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் செல்போன் எண் பதிவு செய்தல் போன்ற பணிகளுக்கு சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மேலத்தானியத்தில் ஆதார் சேவை மையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.