Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான கட்டிடம்
11 Aug 2022 2:53 PM GMT
திருப்பூர்
#7699

ஆபத்தான கட்டிடம்

ஆபத்தான கட்டிடம்
X
மற்றவை
தாராபுரம், திருப்பூர்
தெரிவித்தவர்: சாகுல் ஹமீது,

ஆபத்தான கட்டிடம்

பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் அபாயகரமான சூழலில் உள்ளன. இந்த 2 கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வந்து செல்லும் வழித்தடமாகவும் பயன்பாட்டில் உள்ளது.

உயிர்ப்பலி வாங்க வாய்ப்பு மிகுந்த அபாயகரமான கட்டிடத்தின் முன்புறத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தகர தடுப்பும் எச்சரிக்கை அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தால் மட்டும் விபத்து நடப்பதை தடுத்து விட இயலாத சூழலைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

சாகுல் ஹமீது, தாராபுரம். 97885 66614

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick