ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
'தினத்தந்தி'க்கு பாராட்டு
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: காா்த்திகா
ஈரோடு ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் பயணிகள் காத்திருப்பு அறை உள்ளது. இதன் அருகே பயணிகள் அமர்ந்து இருப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில் தரைமட்டத்தில் இருந்து 4 ஆணிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீண்டுகொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகளின் கால்களில் ஆணிகள் குத்தி பதம்பார்க்கும் நிலையில் இருந்தது. இதனை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு இருந்த ஆபத்தான ஆணிகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். பயணிகளின் நலன் கருதி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.