திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படுமா?
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: குமரன்
அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படுமா?
கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்லடம் அருகே கரடிவாவி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 படுக்கை வசதி மற்றும் பல் மருத்துவவசதி, சித்த மருத்துவ வசதி, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பின்பு மாலை 3 மணி முதல் 5 மணி வரை சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்த நிலையில் கரடிவாவி அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்கும் வகையில் மருத்துவமனையை தரம் உயர்த்தி, கூடுதல் செவிலியர்கள் மற்றும் பாதுகாவலர், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோரை நியமித்து, அரசு மருத்துவமனையை 24 மணி நேர பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குமரன்,கரடிவாவி.
9897864763